1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 18 மே 2022 (19:15 IST)

ஐபிஎல் 2022-; டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு

lucknow- kolkatta
ஐபிஎல் 15 வது சீசன் இந்தியாவில்  நடந்து வருகிறது. தற்போது நடந்து வரும் லீக் சுற்றில்  இன்றைய 66 வது போட்டியில்  லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணிக்கு எதிராக கொல்கத்தா அணி விளையாட வுள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற லக்னோ  அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

 நேவி மும்பையில் உள்ள டி.ஆர்.டி.ஒய். படில் அகாடமில் மைதானத்தில் மைதானத்தில் இன்று இரவு 7:30 க்கு நடைபெறும் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.