தொடர்புடைய செய்திகள்
- விஜய்யுடன் இணையும் கே.ஜி.எஃப் பட நடிகர்...ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி
- இந்தியில் பதிவிட்ட நடிகருக்கு . .தனுஷ் பட நடிகை பதிலடி
- இந்தி சர்ச்சை .....இரண்டு முன்னணி நடிகர்கள் மோதல்....
- தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்த அனிருத்.
- சிறார்களுக்கான கொரொனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடக்கம்!
தமிழகத்தில் இன்றைய கொரொனா நிலவரம்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று மேலும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,53,829என்றும் அறிஒவிக்கப்பட்டுள்ளது
மேலும் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 32 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 0 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 என்றும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,014 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
