1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2022 (18:11 IST)

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 ஸ்மார்ட்போன் எப்படி?

இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய ஸ்மார்ட் 6 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனை மே 6 ஆம் தேதி துவங்கும் நிலையில் இதன் விவரம் பின்வருமாறு...  

 
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 சிறப்பம்சங்கள்:
# 6.6 இன்ச் ஸ்கிரீன் 1600x720 பிக்சல் HD+ ரெசல்யூஷன்
# 2GHz குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ 22 12nmபிராசஸர்
# IMG PowerVR GE-class GPU
#  2GB LPDDR4X ரேம் + 2GB விர்ச்சுவல் ரேம்,  64GB மெமரி
# ஆணட்ராய்டு 11 (கோ எடிஷன்)
# கைரேகை சென்சார் / ஃபஸஅன்லாக்
# 8MP rear camera with f/2.0 aperture, Depth sensor, dual LED flash
# 5MP பிரைமரி கேமரா, 
# 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# மைக்ரோ யு.எஸ.பி
# 5000mAh பேட்டரி
# 10w சார்ஜிங்
# விலை - ரூ. 7,499