1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today Gold rate in Chennai

தொடர்ந்து குறையும் தங்கம் விலை! – இன்றைய நிலவரம் என்ன?

Tamilnadu
ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை 5வது நாளாக மீண்டும் சரிந்துள்ளது.  

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் சரிந்துள்ளது. 

ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து ரூ.35,664 விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.11 குறைந்து ரூ.4,441 விற்பனை செய்யப்படுகிறது. 
அடுத்த கட்டுரையில்
என் கார்லதான கொடி வைக்க கூடாது; அதிமுக உறுப்பினர் காரில் புறப்பட்ட சசிக்கலா!