தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் நாளை இரவு முதல் போக்குவரத்து தடை! – காவல்துறை அறிவிப்பு!
- தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து! – ஆப்பிரிக்காவில் 38 பேர் பலி!
- இந்தியாவின் சிறந்த கல்வி நிலையம்: சென்னை ஐஐடி மீண்டும் முதலிடம்!
- சென்னை மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?
இன்று ஒரே நாளில் ரூ.120 குறைந்தது தங்கம் விலை
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ரூபாய் 4508.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 குறைந்து ரூபாய் 36064.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4874.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 38992.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 110 காசுகள் உயர்ந்து ரூபாய் 65.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 65500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
அடுத்த கட்டுரையில்
