1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. today gold and silver rate at chennai

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 112 குறைந்தது

தங்கம்
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரு கிராமுக்கு 14 ரூபாயும் ஒரு சவரனுக்கு 112 ரூபாயும் சரிந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறித்த நிலவரத்தை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 14 ரூபாய் குறைந்து ரூபாய் 4355.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.112 குறைந்து விலை ரூபாய் 34952.00என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4719.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 37752.00 எனவும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில்  இன்று வெள்ளி கிராம் ஒன்றுக்கு 70 காசுகள் குறைந்து ரூபாய் 63.50 எனவும், வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 63500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
அடுத்த கட்டுரையில்
தயார் நிலையில் தனியார்... அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?