1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold and Silver price decreases

விலை குறைந்தது தங்கம் & வெள்ளி!!

சென்னை
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.34,952க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
 
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் குறித்து தினசரி பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உச்சத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் இன்று திடீரென கிராம் ஒன்றுக்கு ரூபாய் 16 குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.34,952க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.4,369க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.70 சரிந்து ரூ.64.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
பதவியேற்ற சூட்டோடு ப்ரஸ் மீட் - ஆளுநர் பேசியது என்ன?