தொடர்புடைய செய்திகள்
- 10 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு: முதல்கட்ட தேர்தல் முடிவுகள்!
- 10, 12 வகுப்புகளுக்கு ஆன்லைனில் பொதுத்தேர்வா? சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!
- இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் வருவாரா? தேர்வுக்குழு தலைவர் கருத்து!
- யூஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு: எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?
- டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2 ஏவுக்கான தேர்வு அறிவிப்பு
டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
டிஎன்பிஎஸ்சி குரூப்1 முதன்மை தேர்வு சென்னையில் மார்ச் 4 முதல் மார்ச் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது
https://www.tnpsc.gov.in/ மற்றும் https://apply.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் அந்த ஹால் டிக்கெட்டுகளை தவறாமல் தேர்தலின்போது கொண்டுவர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் கொரோனா வைரஸ் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
