செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 19 பிப்ரவரி 2022 (17:45 IST)

யூஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு: எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

யூஜிசி  தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன் இந்த தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன
 
https://testservices.nic.in/resultservices/UGCNet-auth-2021 என்ற இணையதளத்தில் இந்த தேர்வை எழுதியவர்கள் பிறந்த தேதி பதிவு எண் மற்றும் கடவுச் சொல் ஆகியவற்றை கொண்டு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது 
 
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் என இரண்டு கட்டங்களாக நடந்த யுஜிசி தேர்வுகளின் முடிவுகள் ஒரே கட்டமாக தற்போது வெளியாகி உள்ளது 
 
இந்த முடிவுகளை தேர்வு எழுதியவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து விண்ணப்பதாரர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.