வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (17:57 IST)

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2 ஏவுக்கான தேர்வு அறிவிப்பு

தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி அமைப்பு  குரூப் 2 மற்றும் 2 ஏவுக்கான தேர்வு அறிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி அமைப்பு  5,413 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கு பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்  எனவும், தேர்வு நாள் வரும் மே மாதம் 21 ஆம் தேதி நடைபெறும் எனவும், தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.