டாஸ்மாக் பணம் ரூ.1.50 கோடி வழிப்பறி!.. காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி..
தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்புக்கு வந்தபின் டாஸ்மாக் தொடர்பாக பல அதரடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மதுப்பிரியர்களிடம் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கக்கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில்தான், காஞ்சிபுரம் ஓரகடம் அருகே டாஸ்மாக் வசூல் பணத்துடன் ஊழியர்கள் சென்ற காரை மறித்து ரூ.1.50 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
20க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் வசூலான பணத்துடன் சென்ற வாகனமும் கடத்தப்பட்டிருக்கிறது. பணத்துடன் 10 கிலோ மீட்டர் காரில் தப்பிச் சென்ற கொள்ளையர்கள் தாரணி தாங்கல் பகுதியில் காரை விட்டுவிட்டு தப்பியோடு விட்டனர். அவர்களை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.