தொடர்புடைய செய்திகள்
- யாருக்கு 200 யூனிட் இலவசம்?!.. மக்களிடம் குழப்பம்!.. தமிழக அரசு விளக்கம்!...
- ஆளுநருடன் சந்திப்பு!.. 11ம் தேதி முதல்வராகிறார் விஜய்?!. பரபரப்பு அப்டேட்.
- விஜயை சந்திக்க மறுத்த ஆளுநர்!.., யுடர்ன் போட்டு வீட்டுக்கு திரும்பிய விஜய்!...
- தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் ஆதரவு!.. 120 எம்.எல்.ஏக்கள் கிடைச்சாச்சி!..
- கவனத்துடன் செயல்படுங்கள்!.. விஜய்க்கு வாழ்த்து சொன்ன மு.க.ஸ்டாலின்!..
நான் மட்டுமே அதிகார மையம்!. தப்பு பண்ற ஐடியா இருந்தா?.. எச்சரித்த விஜய்!..
தவெகவுக்கு போதுமான ஆதரவு கிடைத்ததையடுத்து இன்று காலை 10 மணியளவில் அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்தர விஸ்வநாத் அர்லேக்கர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அந்த மேடையில் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், செங்கோட்டையன், நிர்மல்குமார் உள்ளிட்ட சிலர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அதன்பின் முதல்வராக மேடையில் பேசிய விஜய் இது புதிய அத்தியாயம். இன்றிலேயே என் பணிகளை துவங்குகிறேன்.. நான் மக்களை ஏமாற்றமாட்டேன்.. படிப்படியாக வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். சாத்தியமுள்ள வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றுவேன் என நினைக்கவேண்டாம். இத்தனை கோடி மக்கள் என் பக்கம் இருக்கும்போது எதையும் செய்யமுடியும் என்கிற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறாது. எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். நான் ஒன்றும் தேவதூதன் அல்ல. பசி, கஷ்டங்களை பார்த்துவிட்டுதான் வந்திருக்கிறேன் என பேசினார்.
மேலும், தவெகவை பொறுத்தவரை நான் மட்டுமே அதிகார மையம். மற்றவர்களை போல பல அதிகார மையங்கள் இங்கே இல்லை. ஓட்டு போட்டுவிட்டார்கள்.. வாய்ப்பு கிடைத்துவிட்டது என நினைத்து தவறு செய்ய நினைத்தால் இப்போதே அதை அழித்துவிடுங்கள். நான் யாரையும் தவறு செய்ய விட மாட்டேன் என எச்சரித்திருக்கிறார்.
விஜயின் இந்த பேச்சு மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. ஊழலுக்கு எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளனர். இதை விஜய் நிறைவேற்றுவார் என பலரும் நம்புகிறார்கள்.