1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu gold price today

தங்கம் விலை மீண்டும் விலையேற்றம்! – இன்றைய நிலவரம் எவ்வளவு?

Tamilnadu
தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

கொரொனா காரணமாக கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கங்களோடு இருந்து வந்தது. தற்போது உக்ரைன் போர் சூழல் காரணமாக கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து மாற்றம் அடைந்து கொண்டே உள்ளது. இந்நிலையில் தற்போது தங்கம் விலை உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.248 உயர்ந்து ரூ.38,832க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.31 உயர்ந்து ரூ.4,854க்கு விற்பனையாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
ஆறாய் பெருகிய மதுபானம்.. பாபா ரோட் ஷா கோவில் விழா! – வைரலாகும் வீடியோ!