ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 19 டிசம்பர் 2021 (17:33 IST)

பாலியல் தொல்லையால் கடிதம் எழுதிவைத்து மாணவி தற்கொலை !

சென்னையை அடுத்த மாங்காட்டைல்  என்ற பகுதியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி எழுதியுள்ள கடிதத்தில், உறவினர்கள் , ஆசிரியர்கள் என யாரையும் நம்பக் கூடாது. இந்த சமூகத்தில் பாதுகாப்பே இல்லை.பாதுகாப்பான இடம் என்பது தாயின் கருவறையும் கல்லறையும் மட்டும்தான் என உருக்கமாக குறிப்பிட்டு,  school is not safty என அந்தக் கடித்தத்தில் எழுதியுள்ளார்.