1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (08:42 IST)

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை – ஸ்டாலின் கருத்து!

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை – ஸ்டாலின் கருத்து!
திமுக தலைவர் ஸ்டாலின் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி மற்றும் மகன் உதயநிதி ஸ்டாலினோடு வாக்களித்தார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ‘தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை’ எனக் கூறியுள்ளார்.