தொடர்புடைய செய்திகள்
- வியட்நாமிலிருந்து தாயகத்துக்கு அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள் - குடிவரவு அதிகாரிகள் விசாரணை
- முடிவுக்கு வருகிறதா ஷிகார் தவானின் கிரிக்கெட் வாழ்க்கை?
- இலங்கைக்கு எதிரான டி 20 தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டன்!
- டி-20 -ல் இருந்து விராட் கோலி ஓய்வு பெறுகிறாரா?
- இலங்கை டி 20 தொடரில் ஹர்திக் பாண்ட்யாதான் கேப்டனா? சர்ச்சையைக் கிளப்பிய விளம்பரம்!
தமிழக மீனவர்கள் 4 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!
தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது மீண்டும் நான்கு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இலங்கை கடற்படையின் இந்த கைது நடவடிக்கைக்கு தமிழக அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாகவும் அவர்களுடைய படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து கைது செய்யப்பட்ட 4 மீனவர்களை மீட்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
