1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Semester Examination will be conducted live- Anna University

செமஸ்டர் தேர்வு நேரடி முறையில் நடைபெறும்- அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்
முதுகலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு  நேரடி முறையில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும், பிப்ரவரி 15 ஆம் தேதி  முதுகலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.  நேரடி முறையில் இந்த செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
10-, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியீடு