1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 16 நவம்பர் 2021 (20:57 IST)

கல்லூரிகளில் நேரடியாக செமஸ்டர் தேர்வு !

பாலிடெக்னிக் கலை அறிவியல், பொறியியல் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என உயர்கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

ஆன்லைன் தேர்வுகள் நடத்த வேண்டும் என மாணவர்கள் போராடி வந்த நிலையில்  உயர்கல்வித்துறை செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.