தொடர்புடைய செய்திகள்
- இன்றும் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை: மாவட்ட கலெக்டர் அதிரடி அறிவிப்பு!
- ராஜராஜசோழன் சதயவிழா! – தஞ்சாவூரில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!
- திருப்பத்தூர், குமரி மாவட்ட பள்ளிகளும் விடுமுறை!
- 12 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை!
- கனமழை எதிரொலி: 22 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
மாணவர்கள் போராட்டம் எதிரொலி: செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!
மாணவர்கள் போராட்டம் எதிரொலி: செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!
மாணவர்கள் போராட்டம் காரணமாக அமெரிக்கன் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் செமஸ்டர் தேர்வுகள் நேரடித் தேர்வாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தி விட்டு ஆஃப்லைனில் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டனர்
இதனை தொடர்ந்து அமெரிக்கன் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
