தொடர்புடைய செய்திகள்
- விஜயை நம்புவது முட்டாள்தனம்!.. காங்கிரஸை வெளுத்து வாங்கிய மணி சங்கர் அய்யர்....
- சீமான் டைம் பாஸுக்காக கட்சி நடத்துகிறார்.. தவெக நக்கல்!...
- திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 வருட சிறைத்தண்டனை!...
- சேலம் தவெக கூட்டத்தில் நடந்த மரணம்!.. இரங்கல் தெரிவிக்காத விஜய்!..
- விஜய் ஒரு ஆளே இல்ல!.. தவெக ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது!.. நயினார் நாகேந்திரன் ராக்ஸ்..
2026 சட்டமன்ற தேர்தல்!. சொந்த தொகுதியில் களமிறங்கும் சீமான்!.. அரசியல் பரபர!...
16 வருடங்களுக்கு மேல் தமிழக அரசியலில் செயல்பட்டு வருபவர் சீமான். நாம் தமிழர் கட்சி என்கிற பெயரில் கட்சியை துவங்கி அரசியல் செய்து வருகிறார். தமிழ் தேசியத்தைக் கொள்கையாக வலியுறுத்தி இவர் தொடர்ந்து பேசி வருகிறார்.. திராவிடத்தை கடுமையாக எதிர்க்கும் அரசியல் தலைவர்களில் சீமான் முக்கியமானவர்.
அதிமுக, திமுக இரண்டையும் கடுமையாக விமர்சிப்பவர் இவர். எனவேதான் இந்த இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக தன்னை காட்டி கொள்கிறார்.. இதன் காரணமாக அதிமுக, திமுக இரண்டு கட்சிகளின் எதிர்ப்பு ஓட்டுக்களையும் குறிவைத்து அரசியல்செய்து வருகிறார். நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி படிப்படியாக உயர்ந்து 8 சதவீதத்திற்கு மேல் உயர்ந்திருக்கிறது.
அதேநேரம் பல தேர்தல்களில் போட்டியிடும் இதுவரை நாம் தமிழர் கட்சிக்கு ஒரு எம்எல்ஏ கூட கிடைக்கவில்லை.. ஆனாலும் நாங்கள் யாரிடமும் கூட்டணி அமைக்க மாட்டோம் என உறுதியாக சொல்கிறார் சீமான்.. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடவிருக்கிறது.
இந்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக தற்போது செய்திகள் கசிந்திருக்கிறது.. காரைக்குடி சீமானின் சொந்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது..