தொடர்புடைய செய்திகள்
- டி 20 கிரிக்கெட்டோட அழகே அதுதான்… தோல்வி குறித்து சி எஸ் கே கேப்டன் ஜடேஜா!
- டி.என்.பி.எஸ்.சி குரூப் 4: இதுவரை 7 லட்சம் விண்ணப்பம், மேலும் அதிகரிக்கும் என தகவல்
- குஜராத் அணிக்கு 170 ரன்கள் இலக்கு கொடுத்த சிஎஸ்கே!
- சதம் அடித்த லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுலுக்கு அபராதம்!
- இந்த பக்கம் இந்தி எதிர்ப்பு; அந்த பக்கம் பப்ளிசிட்டி! – மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கண்டனம்!
தேவையில்லாமல் வம்புக்கு இழுக்க வேண்டாம்: எல்.முருகனுக்கு ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
இளையராஜா விவகாரத்தில் தேவையில்லாமல் திமுகவை வம்புக்கு இழுக்க வேண்டாம் என மத்திய அமைச்சர் எல் முருகனுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்
அம்பேத்கர் மற்றும் மோடி ஆகிய இருவரையும் ஒப்பிட்டு இளையராஜா கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இருப்பதாக மத்திய அமைச்சர் எல் முருகன், இந்த விவகாரத்தில் திமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்த நிலையில் இளையராஜா விவகாரத்தில் தேவையில்லாமல் வம்புக்கு இழுக்க வேண்டாம் என்றும் திமுக மீது அவதூறு பரப்பும் நோக்கத்தை நிறுத்தி கொள்ளாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் எல் முருகனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அடுத்த கட்டுரையில்
