தொடர்புடைய செய்திகள்
- இந்த நேரத்தில் இப்படி ஒரு செல்பி போடலாமா… RIP போட்டு அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்!
- பிக்பாஸ் குழுவில் ஆறு பேருக்கு கொரோனா… படப்பிடிப்பு நிறுத்தம்!
- சென்னையில் குறைய தொடங்கியுள்ள கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!
- இந்த நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா? அவரும் சினிமாவுக்கு வருகிறாராம்!
- ஒரு நாளைக்கு ஒரு கோடி ஆயிடும் போல இருக்கே… விஜய் சேதுபதியின் சம்பளம்!
ரேஷன் கடையில் கொள்ளை… கொரோனா நிவாரணப் பணம் 7.36 லட்சம்!
சென்னை சைதாப்பேட்டை ரேஷன் கடையில் மக்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டு இருந்த நிவாரணப் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாம்.
தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த சுமார் 4000 ரூபாயில் முதல் கட்டமாக 2000 ரூபாய் அளிக்க உத்தரவிட்டுள்ளது. அதை முன்னிட்டு மே 15 ஆம் தேதி முதல் நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக சைதாப்பேட்டை காவேரி நகர் ரேஷன் கடையில் வைக்கப்பட்டு இருந்த 7.36 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக சூப்பர்வைசர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
