1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ADMK fund 1 crore to CM relief fund

முதல்வர் நிவாரண நிதிக்கு அதிமுக நிதி உதவி! – அதிமுக தலைமை அறிவிப்பு!

Tamilnadu
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி செய்வதாக அதிமுக அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் மருத்துவ அவசர செலவினங்களுக்காக நிவாரண நிதி வழங்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி பல தொழிலதிபர்களும், திரை பிரபலங்களும் முதல்வர் நிவாரண நிதியில் நிதியளித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வரின் நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியளிப்பதாக அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
சென்னையில் குறைய தொடங்கியுள்ள கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!