1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Puducehrry election voting percentage

களைக்கட்டிய புதுச்சேரி தேர்தல்! அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச ஓட்டு வீதம்?

Puducherry
புதுச்சேரி சட்டமன்றத்திற்கான 30 தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே நாளில் நடந்து முடிந்த நிலையில் வாக்கப்பதிவு சதவீதம் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

நேற்று தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் புதுச்சேரியில் மொத்த வாக்குப்பதிவு எண்ணிக்கை வீதம் 81.70% ஆக உள்ளது.

அதிகபட்சமாக ஏனாம் தொகுதியில் 91.28% வாக்குகளும், குறைந்த பட்சமாக ராஜ்பவன் தொகுதியில் 72.68% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
அடுத்த கட்டுரையில்
காசோலை மோசடி; சரத்குமார், ராதிகாவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை!