தொடர்புடைய செய்திகள்
- குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் தெரிந்துக்கொள்ளவேண்டிய விஷயங்கள் என்ன...?
- உங்க குழந்தைகளுக்கு நாங்க பொறுப்பில்ல..! – பெற்றோரியம் கையெழுத்து பெறும் பள்ளிகள்!
- கல்வி “பெல்லோஷிப்” திட்டம்; கால அவகாசம் நீட்டிப்பு! – இன்றே விண்ணப்பியுங்கள்!
- பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பு: பள்ளிக்கல்வித் துறை அதிரடி
- கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் ஒப்படைப்பு: கதறியழுத பெற்றோர்
பள்ளிச் சொத்துக்களை மாணவர் சேதம் செய்தால் பெற்றோர் தான் பொறுப்பு: பள்ளிக்கல்வித்துறை
பள்ளிச் சொத்துக்களை மாணவர் சேதம் செய்தால் அவருடைய பெற்றோர் தான் பொறுப்பு என தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சமீபத்தில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளியை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினர் என்பதும் இதனால் அந்த பள்ளிக்கு பெரும் சேதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பள்ளி சொத்துகளுக்கு ஒரு மாணவரால் சேதம் விளைவித்தால் அந்த மாணவரின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர் பொறுப்பு என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது
சேதமடைந்த பள்ளிச் சொத்துக்களை குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தான் மாற்றி தர வேண்டும் என்றும் அடுத்தடுத்து தவறு செய்தால் ஒழுங்குமுறை நுட்பங்களை ஆசிரியர்கள் கையாளலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அடுத்த கட்டுரையில்
