தொடர்புடைய செய்திகள்
- நாங்கள் சொல்லப்போவது ஒன்று தான், நாங்கள் சொல்லப்போவது இந்தி தெரியாது போடா: உதயநிதி!
- அமெரிக்கா சென்ற நிதியமைச்சருக்கு எதிராக போராட்டம்!
- தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி முதல் தொடர் பால் நிறுத்த போராட்டம்
- அமெரிக்க விமான நிலைய இணையதளங்களில் சைபர் தாக்குதல்
- மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர்: மோடி அறிவிக்க இருப்பதாக தகவல்!
பரந்தூரில் புதிய விமான நிலையம்: 13 கிராம மக்களின் போராட்டம் திடீர் வாபஸ்...
பரந்தூரில் புதிய விமானம் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்த 13 கிராம பொதுமக்கள் திடீரென போராட்டத்தை வாபஸ் பெற்று உள்ளதாக அறிவித்துள்ளனர்.
சென்னையின் இரண்டாவது விமான நிலையமான பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு உள்ளன. ஆனால் இங்கு விமான நிலையம் அமைக்க கூடாது என அந்த பகுதி மக்கள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராடி வந்தனர்
இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான 13 கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழக அரசு சார்பில் இது குறித்து பேச்சுவார்த்தை நடந்த நிலையில் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
