தொடர்புடைய செய்திகள்
- ”வசூல் ராஜா படம் மாதிரி இருக்கு”.. நீட் ஆள்மாறாட்ட வழக்கு குறித்து நீதிபதி கருத்து
- அதிமுக 48!! எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைக்கு முதல்வர் மரியாதை..
- தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை..
- பொட்டு வெச்சா அழிப்பாராம்! ஆனா சர்ச்சுக்கு மட்டும் போவாராம்? – ஸ்டாலினை விமர்சிக்கும் எச்.ராஜா!
- ”சீமான் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவார்”.. வெளுத்துகட்டும் அதிமுக அமைச்சர்
தேவர் ஜெயந்திக்கு பேனர் வைக்க தடை..
அக்டோபர் 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் குருபூஜை கொண்டாடப்படும் நிலையில், பேனர் வைக்க தடை விதித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது பேனர் விழுந்து உயிரிழந்ததிலிருந்து, தமிழகம் முழுவது பேனர் வைக்க கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி, தேவர் ஜெயந்தியை முன்னிட்டு குருபூஜை நடைபெறவுள்ளதை தொடர்ந்து, பசும்பொன்னில் பேனர் வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் குருபூஜையை ஒட்டி அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் எனவும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
