தொடர்புடைய செய்திகள்
- பொட்டு வெச்சா அழிப்பாராம்! ஆனா சர்ச்சுக்கு மட்டும் போவாராம்? – ஸ்டாலினை விமர்சிக்கும் எச்.ராஜா!
- ”சீமான் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவார்”.. வெளுத்துகட்டும் அதிமுக அமைச்சர்
- ”வேட்டி வேட்டி வேட்டி கட்டு”.. என தொண்டர்களை வலியுறுத்தும் பாஜக..
- 5 நாட்களுக்கு, 5 ஸ்டேட்டை ரவுண்டு கட்டும் மழை!!
- 36 ஆண்டுகளுக்கு பின் சென்னை-யாழ்ப்பாணம் விமான சேவை தொடக்கம்!
தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை..
தமிழகத்தில் பருவமழை தொடங்கிய நிலையில், கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில், நேற்று கனமழை இரவிலிருந்து கனமழை பெய்து வரும் நிலையில், தற்போது சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் மேலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும் விழுப்புரம், கடலூர், நீலகிரி, தூத்துக்குடி, நெல்லை, உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியுள்ளார். இந்நிலையில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
