717 கடைகள் மூடப்பட்ட டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி!.. தமிழக அரசு உத்தரவு!..
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்திருக்கிறது. தவெக தலைவர் முன்னாள் நடிகர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக மாறியுள்ளார். முதல்வர் விஜய் முதல்வராக பதவி ஏற்றது முதலே பல அதிரடியான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சிங்கப்படை, போதை பொருட்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை, டாஸ்மாக் கடைகளை மூடுவது என அதிரடி காட்டி வருகிறார்.
பொதுவாகவே ஒரு புதிய ஆட்சி அமையும் போது சம்பிரதாயத்துக்காக ஒரு 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது வழக்கம். ஆனால், முதல்வர் விஜயோ 717 கடைகளை முடி ஆச்சர்யம் கொடுத்தார்..
இந்நிலையில், மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. விற்பனை கூடுதலாக உள்ள மதுக்கடைகளில் பணிமூப்பு அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், டாஸ்மாக் குடோன்கள் மற்றும் அலுவலகப் பணிகளில் ஊழியர்களை நியமிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.