தொடர்புடைய செய்திகள்
- கர்ப்பிணி பெண்களுக்கு பணி நியமனம் கிடையாதா? – இந்தியன் வங்கிக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்!
- சுவிஸ் வங்கியில் ரூ.30.500 கோடி கருப்புப் பணத்தை பதுக்கிய இந்தியர்கள்
- இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் முன்கூட்டியே சென்றிருக்க வேண்டும் - மத்திய வங்கி ஆளுநர்!
- டிகிரி முடித்தவர்களுக்கு ஐடிபிஐ வங்கியில் வேலை வாய்ப்பு
- காலேஜ் துவங்கியதும் கைமேல காசு - மாணவிகளுக்கு குட் நியூஸ்!
ரூ.2000 நோட்டுகளுக்கு புதிய சிக்கல் !
கடந்த சில மாதங்களாக கேஷ் டெபாசிட் மிசின்கள் ரூ.2000 ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்ய முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுபற்றி ஒரு வங்கி அதிகாரி கூறியதாவது:
எல்லா வங்கிகளிலும், ரூ.2000 நோட்டுக்களை தற்போது ஏற்றுக்கொள்ளும் வடிவத்தில் தான் உள்ளது. ஆனால், அந்த நோட்டில் மடிப்பு மற்றும் சேதமாகி இருந்தால், ரூ.2000 ம நோட்டுகள் மட்டுமின்றி எந்த வடிவ நோட்டுகளையும் இயந்திரம் ஏற்றுக்கொள்ளாது எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரையில்