கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை !
கன்னியாகுமரியில் ஏற்பட்ட பயங்கர கடல் சீற்றம் காரணமாக அங்கு வரும் சுற்றுபாலப் பயணிகள் கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மிக முக்கிய சுற்றுலாத்தளமாக உள்ளது. இந்த நிலையில், கடலில் ராட்சச அலைகள் ஆக்ரோஷமாக பாறைகள் மோதியதால், அலைகள் எழுந்துள்ளதாகவும், கூறிப்பாக 10 அடி முதல் 15 அடி உயர்ந்து, அலைகள் எழுந்துள்ளதால் சுற்றுலாப் பணிகளுக்கு தடிய விதிக்கப்பட்டுள்ளது.