திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 16 ஜூன் 2022 (17:33 IST)

டிகிரி முடித்தவர்களுக்கு ஐடிபிஐ வங்கியில் வேலை வாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு ஐடிபிஐ வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க, விண்ணப்பக்கட்டணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதில், விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.100, எஸ், எஸ்டி மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் நடக்கும்  எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்பு மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு எழுத செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விண்ணப்பம் அனுப்ப ஜூன் 17 கடைசி நாளாகும்.