வெள்ளி, 31 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated: வெள்ளி, 17 ஜூன் 2022 (15:54 IST)

சுவிஸ் வங்கியில் ரூ.30.500 கோடி கருப்புப் பணத்தை பதுக்கிய இந்தியர்கள்

swiss bank
கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் சுவிஸ் வங்கியில் ரூ.30.500 கோடி கருப்புப் பணத்தை இந்தியர்கள். பதுக்கி வைத்துள்ளனனர்.

கடந்த 14 ஆண்டுகளில் உலகளவில் இதுவே அதிகம் என்று சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது.  இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்ட மோடி, வெளி நாட்டு வங்கிகளில் உள்ள கருப்பு பணாத்தை மீட்பேன் என்று உறுதியளித்து ஆட்சிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.