இந்த 4 கேள்விக்கு பதில் சொல்லுங்க!.. விஜயிடம் கேள்வியெழுப்பிய முக ஸ்டாலின்...
தாராபுரத்தில் வருகிற 6ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சர் விஜய்க்கு நான்கு கேள்விகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்
.
பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவரை சட்டமன்ற உறுப்பினர்களாக வைத்துக்கொண்டு முதலமைச்சர் பெண் பாதுகாவலர் போல வேடம் போடலாமா?
அறிவிக்கப்படாத மின்வெட்டில் இருந்து தினமும் அறிவித்துவிட்டு 8 மணி நேரம் மின்வெட்டு என்பதை நோக்கி நகரவுள்ளதாக வரும் செய்திகள் உங்கள் செவிகளை எட்டவில்லையா?
இடைத்தேர்தல் தோல்வியை தவிர்க்க நீங்கள் தெருவலம் போவது போதாமல் டிபன் கேரியரில் பணம் போகிறதாமே!.. தெருவுக்கு இவ்வளவு என வாக்குகள் விலை பேசப்படுவதாக உங்கள் ஆட்சி அமைத்த கட்சிகளை குற்றம் சாட்டுவதற்கு பதில் என்ன? இனியும்
குதிரைவேக குதிரை பேரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? TVK Horse Trading-ன் அடுத்த சீசன் தொடருமா?..
உங்களது ரீல் இப்படி நாங்களே மாதங்களில் அறுந்து தொங்கிவிட்டது..