வாழ்க்கை ஒரு வட்டம்டா.. உங்க பயம் எனக்கு பிடிச்சிருக்கு சி.எம்.சார்!.. விஜயை கலாய்த்த ஸ்டாலின்..
தாராபுரம், மதுராந்தகம் இரண்டு தொகுதிகளிலும் வருகிற 6ம்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அந்த இரண்டு தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று மதுராந்தகத்தில் அவர் பேசிய போது தவெகவையும், முதல்வர் விஜயையும் அவர் கடுமையாக விமர்சித்து பேசினார்..
அரிசி, சர்க்கரை, காய்கறிகள் என எல்லா விலையும் ஏறிடுச்சு.. இதையெல்லாம் சரி செய்ய வேண்டிய அமைச்சரவை இங்கே வந்து மொத்தமா ரிலீஸ் எடுத்துட்டு இருக்காங்க. திமுக செய்த திட்டங்களை சொன்னால் முதல்வருக்கு கோபம் வருகிறது.. மக்கள் பணம்தானே என்று கேட்கிறார்..
இப்ப தங்க மோதிரம் போட்டீங்களே.. அது என்ன உங்க வீட்டுக்காசா? உங்க அப்பன் வீட்டு காசா? பொது தேர்தலுக்கு வண்டியை விட்டு கீழே இறங்காதவர் இப்போ மனித நடமாட்டமே இல்லாத சந்து பொந்தெல்லாம் ஊர்வலம் போறாரு.. தோல்வி பயத்தில் இப்போதுதான் அவர் கால் கீழே இறங்கியிருக்கு.. உங்க பயம் எனக்கு பிடிச்சிருக்கு சி. எம் சார்..
வாழ்க்கை ஒரு வட்டம்டா என முதல்வர் பேசினார்.. ஆனால் இப்போது அவருக்குதான் அது பொருந்தும்.. ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.. தேர்தல் முடிந்ததும் உங்களை அவர் திரும்பி கூட பார்க்க மாட்டார்.. வேண்டுமானால் பெரம்பூர் மக்களிடம் போய் கேளுங்கள் என்று ஸ்டாலின் பேசினார்.