தமிழகத்தில் தற்போது அதிமுகவும் இல்லாமல், திமுகவும் இல்லாமல் தவெக ஆட்சிக்கு வந்திருக்கிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியடைந்ததையும், குறிப்பாக அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோல்வி அடைந்ததையும் அக்கட்சியினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே தொடர்ந்து தவெக ஆட்சியையும், முதல்வர் விஜயையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். ஏற்கனவே முதல்வர் விஜயை மிகவும் அவதூறாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் மற்றும் இந்நாள்...