தொடர்புடைய செய்திகள்
- ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் தனித்தனியாக சந்தித்த வேலுமணி: என்ன காரணம்?
- எஸ்.பி.வேலுமணி: 60 இடங்களில் சோதனை, சிக்கியது என்ன? - முழு விவரம்!
- எடப்பாடி பழனிசாமியுடன் வேலுமணி சந்திப்பு: ரெய்டு குறித்து ஆலோசனையா?
- முதலமைச்சருடன் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி சந்திப்பு: எஸ்பி வேலுமணி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
- 12 மணி நேரம் நடந்த எஸ்பி வேலுமணி வீட்டின் ரெய்டு முடிவு! ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா?
இதுவும் தேர்தல் வாக்குறுதிதான்: ரெய்டு குறித்து அமைச்சர் சாமிநாதன்!
இதுவும் தேர்தல் வாக்குறுதிதான்: ரெய்டு குறித்து அமைச்சர் சாமிநாதன்!
திமுக ஆட்சி கடந்த மூன்று மாதங்களாக தமிழகத்தில் நடைபெற்று வரும் நிலையில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் நேற்று முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு துறை சோதனை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் சாமிநாதன் அவர்கள் இதுவும் தேர்தல் வாக்குறுதி தான் என்று கூறினார்
திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான முகாந்திரம் இருக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று எஸ் பி வேலுமணி விவகாரம் குறித்த கேள்விக்கு அமைச்சர் சாமிநாதன் விளக்கமளித்தார்
எஸ்பி வேலுமணி மட்டுமின்றி மேலும் முகாந்திரம் இருக்கும் அமைச்சர்கள் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
