தொடர்புடைய செய்திகள்
- நீலகிரி டி23 புலியை கொல்ல வேண்டாம்! – சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!
- பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க வேண்டும்! – அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்!
- சூடுபிடிக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல்; பொது விடுமுறை அறிவிப்பு! – தமிழக அரசு!
- ஆஸ்கர் வாங்குனாப்ல இருக்கு.. ஆட்டுக்குட்டி பரிசு! – அண்ணாமலை மகிழ்ச்சி!
- போக்கு காட்டிய புலியை சுற்றி வளைத்த வனத்துறை! – மயக்க ஊசி செலுத்த திட்டம்!
அடுத்த ஞாயிற்றுக்கிழமை 5வது மெகா தடுப்பூசி முகாம்! – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோன தடுப்பூசி செலுத்தும் மெகா முகாம் அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரொனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 4 வாரங்களாக தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு மக்கள் பலருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 4 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
