திமுக இதைத்தான் பண்ணும்!. அத யூஸ் பண்ணிக்கலாம்!.. விஜய்க்கு ஐடியா கொடுத்த மாணிக்கம் தாகூர்!...
2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சி, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து கூட்டணி ஆட்சியை அமைத்திருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக மாறியிருக்கிறார். ஒரு பக்கம் கடந்த பல தேர்தலாகவே திமுகவுடன் கூட்டணி வைத்திருந்த காங்கிரஸ் அந்த கூட்டணியிலிருந்து வெளியேறி தவெக கூட்டணியில் இணைந்துவிட்டது. எனவே இந்தியா கூட்டணியில் திமுக தொடருமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. தற்போது நாங்கள் இந்தியா கூட்டணியில் இல்லை என ஏற்கனவே திமுக சொல்லிவிட்டது.
இந்நிலையில்தான், சமீபத்தில் முதலமைச்சர் விஜயை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவறை திருத்த மசோதாவை பாஜக கொண்டுவரும்போது கண்டிப்பாக திமுக வெளிநடப்பு செய்து விடும். எனவே பாஜக அந்த மசோதாவை சுலபமாக நிறைவேற்றி விடும். தமிழகத்தில் இதை முன்வைத்து திமுகவுகு எதிராக நாம் அரசியல் செய்ய முடியும்.
நமது கூட்டணியை வலுப்படுத்துவதற்கும், இந்தியா கூட்டணியில் நீங்கள் முறைப்படி இணைவதற்கும் இதுதான் சரியான நேரம். தமிழகத்தில் இந்தியா கூட்டணியின் தலைமையாக நீங்கள் இருங்கள்.. ஒருங்கிணைப்பாளராக கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒருவரையும், இணை ஒருங்கிணைப்பாளராக மதிமுக, விசிக கட்சிகளை சேர்ந்தவர்களையும் போட்டு விடலாம் என்று சொல்லியிருக்கிறாராம். அதை முதல்வர் விஜய் பொறுமையாக கேட்டுக்கொண்டதாக சொல்லப்படுகிறது.