விஜயோட ஆசையே இதுதான்!. வெயிட் பண்ணி பாருங்க!.. ஹைப் ஏத்தும் எஸ்.ஏ.சி!..
நடிகர் விஜய் இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் மாறியுள்ளார்.
அதோடு தமிழக முதலமைச்சராக மக்களுக்கு நிறைய விஷயங்களை செய்ய வேண்டும் என்கிற எண்ணமும் அவருக்கு இருக்கிறது. இன்று தமிழக முதலமைச்சராக 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார். அதன்பின் மக்கள் முன்பும் அவர் உரையாற்றினார்.
ஓட்டு போட்டு விட்டோம்.. அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என ஒதுங்கி விடாமல் அரசோடு இணைந்து நில்லுங்கள்.. அப்போதுதான் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும் எனவும் முதல்வர் விஜய் பேசியிருந்தார்.
அந்த நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் முதல்வர் விஜய் இன்னும் நிறைய விஷயங்களை தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டும் என மனதில் நினைத்திருக்கிறார். அதையெல்லாம் கண்டிப்பாக செய்வார். அவருடைய இலக்கு தமிழ்நாட்டில் நல்ல அரசு அமைய வேண்டும் என்பதுதான்.. கண்டிப்பாக அடுத்த சுதந்திர தினத்திற்குள் முதல்வர் விஜய் அதில் பல விஷயங்களை சாதித்து காட்டுவார்.. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் எனக் கூறியிருக்கிறார்.