தொடர்புடைய செய்திகள்
- உள்ளாட்சி தேர்தலையும் விட மாட்டோம்! – களமிறங்கும் சீமான், கமல்ஹாசன்!
- உள்ளாட்சி தேர்தலில் போட்டி உறுதி, திமுக, அதிமுகவுடன் கூட்டணியா? கமல்ஹாசன்
- உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக 2 வது நாளாக அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை!!
- உள்ளாட்சி தேர்தல்; இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! – முதல்வர் ஆலோசனை!
- உள்ளாட்சி தேர்தலில் திமுக – காங். கூட்டணி இல்லையா? – எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு!
உள்ளாட்சி தேர்தல்: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று கடந்த மே மாதம் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.
தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் சில பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில் மீதமுள்ள பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் அமைத்தல் மற்றும் வாக்களர் பட்டியல் தயார் செய்வதற்கான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் சில பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில் மீதமுள்ள பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் அமைத்தல் மற்றும் வாக்களர் பட்டியல் தயார் செய்வதற்கான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் ஊராட்சித் தேர்தலை முன்னிட்டு 9 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளின் வாக்காளர்கள் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர். இதில், 9 மாவட்டங்களில், 76.59 லட்சம் வாக்காளர்கள் உள்ளனதாகத் தெரிவித்துள்ளர்.
மேலும், தமிழகத்தில் வரைவு வாக்களர் பட்டியல் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதால் தேர்தல் களை கட்டத் தொடங்கியுள்ளது.
