தொடர்புடைய செய்திகள்
- தனுஷுக்கு இன்னொரு தேசிய விருது பார்சல்… கர்ணன் படத்துக்கு குவியும் பாராட்டுகள்!
- கையில் வாளுடன் கிளம்பும் சூர்யா… சன் பிக்சர்ஸ் வெளியிட்ட புகைப்படம்!
- மீண்டும் திறக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடம்!
- வேகமெடுக்கும் கொரோனா; தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் ஆர்வம்!
- புதுச்சேரியில் கடும் கட்டுப்பாடுகள் - தமிழிசை உத்தரவு !!
கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம்!
சில்லறை வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக நாளை முதல் கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து சிஎம்டிஏ அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
