தொடர்புடைய செய்திகள்
- வேகமெடுக்கும் கொரோனா; தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் ஆர்வம்!
- புதுச்சேரியில் கடும் கட்டுப்பாடுகள் - தமிழிசை உத்தரவு !!
- ஆந்திர மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு !
- முகக்கவசத்துக்கு 200, எச்சில் துப்பினா 500 அபராதம்! – சென்னையில் புதிய உத்தரவு!
- 45 வயதைத் தாண்டிய அனைவரும் கொரோனா தடுப்பூசி - சந்திர சேகர் ராவ் அறிவிறுத்தல்
மீண்டும் திறக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடம்!
சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவின் நினைவிடம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் மெரினாக் கடற்கரையில் பீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே மராமத்து பணி காரணமாக ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது. இந்நிலையில் பணிகள் முடிந்து இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதையடுத்து பொதுமக்கள் வந்து பார்வையிட்டு அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.
