திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 30 டிசம்பர் 2019 (20:17 IST)

பள்ளிகள் ஜனவரி 4-ல் திறப்பு..

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜனவரி 4 ஆம் திறக்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது

தமிழக பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கிறுஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை உள்ளடக்கி இந்த விடுமுறைகள் இருக்கும்.

இந்நிலையில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறைகள் முடிந்து ஜனவரி 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதனால் மேலும் ஒரு நாள் பள்ளி மாணவியர்/மானவர்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது.