பிரதமர் இல்லத்தில் தீ விபத்து
டெல்லியில் பிரதமர் இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் லோக் கல்யாண் மார்க் பகுதியில் பிரதமர் இல்லம் அமைந்துள்ளது. இந்நிலையில் அந்த இல்லத்தில் 7.25 மணியளவில் சிறிதளவு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
மேலும் பிரதமரின் இல்லத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.