ஆங்கில புத்தாண்டு அன்று 10 ரூபாய் கட்டணத்தில் சென்னையை சுற்றிப்பார்க்க தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்துள்ளது. ஆங்கில புத்தாண்டான ஜனவரி 1 ஆம் தேதி, 10 ரூபாய் கட்டணத்தில் சென்னையை சுற்றி பார்க்க தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன் படி, மெரினா கடற்கரை, பெசண்ட் நகர் சர்ச், குண்டி பூங்கா, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், அஷ்டலட்சுமி கோவில் உள்ளிட்ட...