1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. IPL-2022; Gujarat won by 163 runs

ஐபில்-2022 ; குஜராத் அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு

IPL-2022
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21வது போட்டி இன்று குஜராத் மற்றும் ஐதராபாத் அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது .

முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி சார்பில்,  வாடே 19 ரன்களும், , சுதர்சன் 7 v, பாண்டியா 50 ரன்களும், , மனோகர் 35 ரன்களுமாக  7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் அடித்து,  குஜராத் அணிக்கு 163 ரன்கள் வெற்றி  இலக்காக  நிர்ணயித்துள்ளனர்.

தற்போது குஜராத் அணி பேட்டிங் செய்து விளையாடி வருகிறது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடக்கம்