1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. IPL-2022 Kolkata won by 138 runs

ஐபிஎல்-2022; கொல்கத்தா அணிக்கு 138 ரன்கள் வெற்றி இலக்கு

கொல்கத்தா அணி
15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் பிரமாண்டமாக  நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரக பஞ்சாப் அணி விளையாடுகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஷ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

மும்பையிலுள்ள வான் கடே மைதனத்தில் நடைபெரும்  இப்போட்டியில் முதலில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.

இதில், 19.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு  137 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணிக்கு 138 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்த எளிய இலக்கை நோக்கி   கொல்கத்தா வெற்றி பெரும் என ரசிகர்கள் எதிர்பார்த்த்துள்ளன்ர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
ஐபிஎல் 2022-; கொல்கத்தா ரைடர்ஸ் அணி சூப்பர் வெற்றி !