1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Ilaiyaraja why not sworn as mp post

எம்பி பதவியை இளையராஜா ஏற்காதது ஏன்? பரபரப்பு தகவல்

Ilaiyaraja
தமிழகத்தில் இசைஞானி இளையராஜாவுக்கு எம்பி பதவி அளிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று பதவி ஏற்கவில்லை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இளையராஜாவுடன் சேர்ந்து பிடி உஷா உள்பட 4 பேர் நியமனம் எம்பிக்களாக அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் பிடி உஷா, விஜயேந்திர பிரசாத் ஆகியோர் உள்பட  இன்று 3 நியமன உறுப்பினராக பதவி ஏற்றனர்.
 
ஆனால் இளையராஜா தற்போது அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சென்றுள்ளதால் அவர் இன்றைய கூட்டத்தில் ஏற்கவில்லை என்றும் அதனால் அவர் பதவி ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது
 
இருப்பினும் அவர் விரைவில் இந்தியா திரும்பிவுடன் எம்பி பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது
 
 
அடுத்த கட்டுரையில்
கேரளத்தில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட 2வது நபர்: அதிர்ச்சி தகவல்