செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 19 மார்ச் 2022 (17:57 IST)

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை !

பண்ணாரியம்மன் திருக்கோவிலில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு வரும் 22 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு  அலுவலங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.